(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - கொரோனா வந்து நம்ம பொழப்பிலே மண்ணைவாரி போட்டுடுச்சிங்க 🙂 - ரவை

" கொரோனா வந்து நம்ம பொழப்பிலே மண்ணைவாரி போட்டுடுச்சிங்க..........."

 
" என்னய்யா ஆச்சு?"

 
"இப்பல்லாம், புருஷனுக்கு பெண்சாதியே ஹேர்கட் பண்ணிடறாங்க, நம்ம கடைக்கு யாரும் வரலே......"

  

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.