(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - எனக்கு டெஸ்ட்ல கொஸ்டீன்னுக்கு ஆன்சர் தெரியல! 🙂 - அனுஷா

ண்பன் 1 - ''எனக்கு டெஸ்ட்ல கொஸ்டீன்னுக்கு ஆன்சர் தெரியல. அதனால வெறும் பேப்பரை கொடுத்துட்டு வந்துட்டேன்."

 
நண்பன் 2 - "ஹே நானும் அப்படித்தான் பண்னேன் டா..."

 

நண்பன் 1 - "அடப்பாவி.. போச்சுடா டீச்சர் பார்த்தா நாம காப்பி அடிச்சோம்னு சொல்ல போறாங்க!”

 

நண்பன் 2 - !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.