(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - ஒரே கிழிஞ்ச வேட்டியோட நான் இந்த சென்னைக்கு வந்தேன்! 🙂 - அனுஷா

வன் - ஒரே கிழிஞ்ச வேட்டியோட நான் இந்த சென்னைக்கு வந்தேன். இப்ப என் கையிலே பத்து லட்சம் இருக்கு”

 
இவன் - “பத்து லட்சம் கிழிஞ்ச வேட்டியை வச்சி என்னத்தான் பண்ணப்போறீங்க அண்ணே?”

  
அவன் - !???!

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.