(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - அப்படி என்ன பண்ணான்?? 🙂 - அனுஷா

வர் - என் பையன் கிட்ட, ஊர்ல இருக்க எல்லோரும் மூக்குல மேல விரல் வைக்கற மாரி ஒரு காரியம் செஞ்சா, உன்னோட தாத்தா சந்தோஷ படுவாருன்னு சொன்னது ரொம்பவும் தப்பா போயிடுச்சு.

 

இவர் – ஏன்? அப்படி என்ன பண்ணான்??

 
அவர் - செப்டிக் டேங்க் எல்லாத்தையும் திறந்து விட்டுட்டான்!

 

இவர் - !@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.