(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - மிச்சம் எங்க?? 🙂 - அனுஷா

ப்பா - டேய் என் பாக்கெட்ல 100 ரூபா வச்சிருந்தேன் இப்ப 10 வெறும் ரூபாதான்டா இருக்கு. மிச்சம் எங்க?

 

மகன் – நீது நீங்க தானேப்பா 100க்கு 90 எடுக்கனும்னு சொன்னீங்க!

  

அப்பா – அதை பர்ஸ்ல இருந்து இல்ல, பரிட்சையில எடுக்க சொன்னேன்டா முண்டம்!!!

 

மகன் – ஹிஹி ஹி ஹி

     

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.