(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - என் பையன் செய்த வேலையால என்னால வெளியே தலையவே காட்ட முடியல 🙂 - அனுஷா

வர் – என் பையன் செய்த வேலையால என்னால வெளியே தலையவே காட்ட முடியல!

  
இவர் - அப்படி என்ன பண்ணிட்டான்?

  
அவர் - நான் எப்பவும் தலையில வைக்கிற என் விக் எடுத்து குப்பைல போட்டான்

  

இவர் - !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.