(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர்? 🙂 - அனுஷா

நோயாளி - பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர்?

  
பல் டாக்டர் - பல்லைப் பிடுங்கின அப்புறம், அதுக்கு வலிச்சா உங்களுக்கு என்ன?

  
நோயாளி மைன்ட் வாய்ஸ் – இவரு டாக்டர்தானா!!!???

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.