(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - நாளைக்கு படத்துக்கு போவோமா? 🙂 - அனுஷா

ப்பா, நாளைக்கு படத்துக்கு போவோமா?

 

நாளைக்கு அப்பாக்கு டைம் இல்லடா குட்டி! முடிஞ்சா போவோம்.

 

முடிஞ்சதுக்கு அப்புறம் போய் பார்த்து என்னப்பா செய்றது?

  

 !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.