(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - புத்திசாலி சார் நீங்க! 🙂 - அனுஷா

ன்ன சார் நீங்க ஒரு கால்ல கருப்பு கலர் ஷூ, இன்னொரு கால்ல ப்ளூ கலர் ஷூ போட்டு இருக்கீங்க?

  
அதான் சார் எனக்கும் தெரியல. எங்க வீட்டுல இதே மாதிரி இன்னொரு ஜோடி இருக்கு!

  

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.