(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன் 🙂 - அனுஷா

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.

  

காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?

  

காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை…

  

காதலி : !@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.