(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2020 - இந்த கிளாஸ்ல எப்படி தண்ணி குடிக்கிறது? 🙂 - அனுஷா

மூன்று பேர் சாப்பிடுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள்.

டேபிளின் மேல் 4 கிளாஸ் கவிழ்த்து வைத்திருப்பதை பாரத்தனர்.

 

முதலாவது நபர் - இந்த கிளாஸ்ல எப்படி தண்ணி குடிக்கிறது? இதோட வாய்ப்பக்கம் அடச்சி இருக்கு என்றார்.

 

இரண்டாவது நபர் – சரிதான்! நாம என்ன செய்ய? நாம மேல்பகுதியை கட் பண்ணிருவோமா?

 

மூன்றாவது நபர் - கிளாஸ்-ஐ எடுத்து உயர்த்திப் பிடித்து பார்த்துவிட்டு சொன்னார்.

கட் பண்ணியும் உபயோகம் இல்லை நண்பா!!!! இதோட அடிப்பாகம் ஓட்டையா இருக்கு..!

   

 !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.