(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - யாருக்குண்ணே கொரோனா??? 🙂 - அனுஷா

ன்ன அண்ணே😱 உங்க வீட்ட சுத்தி தகரம் போட்டு அடைச்சிருக்காங்க? யாருக்குண்ணே கொரோனா?😳🤭

  

டேய் சத்தம் போடாதடா🤫 மூணு மாசமா வேலைக்கு போகலயா... கடன்காரங்க தொல்லை தாங்காம நான்தான் நாலு தகரசீட்ட வாங்கி கட்டி வச்சிருக்கேன். ஒரு பய இப்ப வர்ரதில்ல😩☹️😬😬

  

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.