(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - பொண்டாட்டி ன்னா ஒரு பயம் இருக்கணும் 🙂 - அனுஷா

ஃபீஸ்ல உள்ள கணவனிடம்  மனைவி மொபைல் போனில் :    🍛🍛என்னங்க சாப்டாச்சா ?🍛🍛

🍪 என்ன சாப்டீங்க ?🍕

   

கணவன் :  இது என்ன அசட்டுக் கேள்வி ? ஏதாவது புத்திசாலித்தனமா பேசக் கூடாதா  ?

   

மனைவி :    Ok.    Ok -  how should RBI fight these inflationary trends with minimum intervention in the Money Markets? And what should be the role of the Finance Ministry to control inward Foreign remittances...?

   

கணவன் :  தக்காளி  சாதம், தொட்டுக்க   பருப்பு வடை ...

   

(ஙொய்யால யாருகிட்ட.  பொண்டாட்டி ன்னா ஒரு பயம் இருக்கணும்.)🎃☃

   

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.