(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2020 - என்னடா.. இப்போ கொஞ்ச நாளா ரொம்ப சந்தோஷமா இருக்க??? 🙂 - ஜெபமலர்

ண்பன் 1: என்னடா.. இப்போ கொஞ்ச நாளா ரொம்ப சந்தோஷமா இருக்க?

  

நண்பன் 2: சில ஆப் (app) க்கு ஆப்பு வைச்சதுல இருந்து லைக் போடுறது பாலோ பண்றதுங்கிற துன்பம் இல்லை..

  

நண்பன் 1: அதனால பொண்டாட்டி கையில அடியும் வாங்கலனு சொல்லு.. 

 

நண்பன் 2:ஹி ஹி ஹி ஹி ஹி ஹி.... 

   

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.