(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா??? 🙂 - அனுஷா

குப்பன் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார்.

  

பூத் ஏஜெண்டிடம் என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா என்று கேட்டார்.

ஏஜெண்ட் லிஸ்டை புரட்டி பார்த்துவிட்டு ஆமாம் ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க என்றார்.

  

குப்பன் வருத்தத்துடன் சொன்னார் - கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அவள பார்த்திருக்கலாம்.

  

பூத் ஏஜெண்ட் கேட்டார் - ஏண்ணே அக்கா உங்க கூட இல்லியா?

   

குப்பன் சொன்னார் - இல்லை தம்பி அவ செத்து 15 வருஷம் ஆச்சி - ஆனா ஒட்டு போட மட்டும் வந்துட்டு போறா.?!?!?!😳

   

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.