(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - எனக்கு விவாகரத்து வேண்டும் 🙂 - ரவை

"னக்கு விவாகரத்து வேண்டும்"

 

"ஏன்?"

 

" கணவர் செல்போனில் பேசுகிற நேரத்தில் நூற்றில் ஒரு பங்குகூட என்னுடன் பேசுவதில்லை..."

 

" நியாயமான காரணம்! உடனடியாக விவாகம் ரத்தாகிறது!"

   

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.