(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே??? 🙂 - அனுஷா

ஹோட்டல் ஓனர்: "சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே.. அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?"

    

பார்சல் வாங்க வந்தவர்: "மன்னிக்கனும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு. அதான்.. !!!"

  

ஹோட்டல் ஓனர்: !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.