(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - திருட்டு ரயிலேரியா சென்னை வரைக்கும் வந்தே??? 🙂 - அனுஷா

TTR: “ஏண்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேரியா சென்னை வரைக்கும் வந்தே?"

  

ஒருவன்: "சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது.. நான் அது கவர்மெண்ட் ரயில்ன்னு நெனச்சுத்தான் ஏறினேன்.."

 

TTR: !@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.