(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - சேரியிலிருந்து வந்து இருக்கேன் 🙂 - ரவை

" ப்பா! ஒருத்தர் ஏதோ '......சேரியிலிருந்து வந்து இருக்கேன், அப்பாவை பார்க்கணும்னு வந்து, வாசல்லே நிக்கறாரு,

'சேரி யிலிருந்து வரவங்களை எங்க அப்பா பார்க்கமாட்டாரு'ன்னு சொன்னா, போகமாட்டேங்கறாரு......."

 
" அடப்பாவி! அவர் இந்த வீட்டு ஓனர்டா! வேளச்சேரி பங்களாவாசிடா அவரு....!"

  
????????

   

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.