(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு... 🙂 - அனுஷா

டிகர் : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு

மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு இருக்கேன்..

       

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது மக்களுக்கு பண்ற பொதுசேவை தானே

    

நடிகர் : !@##$$^&*()

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.