(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - வெண் பொங்கல் எப்படி மா செய்யனும்.? 🙂 - ஜெபமலர்

கள்: அம்மா.. வெண் பொங்கல் எப்படி மா செய்யனும்.

 

அம்மா: ஒரு டம்ளர் நிறைய பச்சரிசி எடுக்கணும்.

  

மகள்: அம்மா..வெள்ளை அரிசி இருக்கு. சிவப்பு அரிசி இருக்கு. கோதுமை கலரில் கூட அரிசி இருக்கு. ஆனால் பச்சை கலர்ல அரிசி இல்லையே அம்மா.. என்ன பண்ண...

  

அம்மா: !????????!!!???

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.