(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்! 🙂 - அனுஷா

நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!

 

நிஜமாவா, எப்படி?

  

அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!'...

 

!@##$$^&*()

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.