(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2020 - கிள்ளி போடுன்னு சொன்னேன் 🙂 - ஜெபமலர்

ம்மா: உன் பொண்டாட்டி  தாழிசம் பண்ண தெரியாது ன்னு சொன்னா. பக்கத்துல நின்னு சொல்லிக் கொடுத்தேன். எண்ணெய் காய்ந்ததும் ரெண்டு வத்தலை கிள்ளி போடுன்னு சொன்னேன். அவள் என்னை கிள்ளிட்டாடா... இரத்தம் கூட வருது பாரு.

  

மகன்: அம்மா அழாதம்மா... உள்ளே போனதும் அவள் நகத்தை வெட்டி விடுறேன்...

  

அம்மா;$$$$$%%%©¶¶¶

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.