(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்??? 🙂 - அனுஷா

ருவர்: எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?

 

டாக்டர்: ஏன்?

 

ஒருவர்: என் மனைவியை திட்ட வேற வழி தெரியலை டாக்டர்...

 

டாக்டர்: !@##$$^&*()

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.