(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - உன் பேரு என்ன..? 🙂 - அனுஷா

சிரியை - உன் பேரு என்ன..?

 

மாணவி - " சௌமியா "

  

ஆசிரியை - உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

 

மாணவி - தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,

பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

 

ஆசிரியை -!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.