(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - ஏண்டா முடிய நீளமா வளத்துகிட்டு ரப்பர் பேண்டெல்லாம் மாட்டிட்டு அலையறே..? 🙂 - அனுஷா

ம்மா: டேய் ஏண்டா முடிய நீளமா வளத்துகிட்டு ரப்பர் பேண்டெல்லாம் மாட்டிட்டு அலையறே..?

 

பையன்: இதுதாம்மா இப்போ ஃபேஷன்

  

அம்மா: நாயே .... உங்க அக்காவ பொண்ணுபாக்க வந்தவங்க  உன்ன பிடிச்சிருக்குண்ணு சொல்லிட்டு போயிருக்காங்க

😇😇😇😇😇😡

!@#$%^&*()

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.