(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - அம்மா தாயே... பிச்சை போடுங்க 🙂 - அனுஷா

பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,

நான் வாய் பேச முடியாத ஊமை." 😅😅😅

 

😅 வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...

எனக்கு காது கேட்காது."

  

!@#$%^&*()_+  

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.