(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - மொக்கை நண்பன் 🙂 - அனுஷா

ரு நண்பர்கள் போனில் பேசிக் கொள்கிறார்கள்.

 

நண்பன் 1 : மச்சான் எங்க டா இருக்க?

 

நண்பன் 2 : டேய் க்ராஸ்கட் ரோட்ல ஒன்வேல போனேன். போலிஸ்ல மாட்டிட்டேன்டா

 

நண்பன் 1 : அப்டியா? நான் டெய்லி அப்படி தான் போவேன். போலீஸ் என்னை பிடிக்க மாட்டாங்கடா

 

நண்பன் 2 : மச்சான் போலீஸ் உனக்கு தெரிஞ்சவங்களா?

 

நண்பன் 1 : இல்ல

நான் நடந்துப் போவேன்!

 

நண்பன் 2 : !@##$$^&*()

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.