(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - நீ தான் husband டா வர போறேனு  school படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!! 🙂 - அனுஷா

னைவி  : நீ தான் husband டா வர போறேனு  school படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!!

 

கணவன்  : அப்படியா ..ஆச்சிரியம்மா இருக்கே ..!!

 

மனைவி  : ஆமா .!! நீயேல்லாம் பெரியவளாகி பன்னி மேயக்கதான் லாயக்குனு சொல்லுவாங்க...!!

  

கணவன்  ???????

 

!@##$$^&*()

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.