(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - பெயின்ட் ஏன் அழுதுன்னு தெரியுமா?? 🙂 - அனுஷா

ண்பன் 1 - டேய், பெயின்ட் ஏன் அழுதுன்னு தெரியுமா??

 

நண்பன் 2 – தெரியலையே. ஏன்?

 

நண்பன் 1 – பெயின்ட்டை அடிக்குறோம் இல்லையா, அதான்!

 

நண்பன் 2 - !@#$%^&*()

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.