(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - நகை கடையை விட அடகு கடை தான் பெஸ்ட் 🙂 - ஜெபமலர்

ருவர் : நகை கடையை விட அடகு கடை தான் பெஸ்ட்

 

மற்றொருவர்: என்னய்யா இப்படி சொல்லிவிட்டாய்

  

ஒருவர் : நகை கடையில பர்ஸை காலி பண்ணிட்டு வெறும் பர்ஸ் தருவான்

அடகு கடையில் காலி பர்ஸ்ஸை புல் பண்ணி தருவான் ... இப்போ நீ சொல்லு எது பெஸ்ட் என்று

  

மற்றொருவன் :???¿?¿¿

!@##$$^&*()

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.