Tamil Jokes 2020 - ஏன் எக்ஸாம் பேப்பர்ல மண்ணை அள்ளி அள்ளி போட்டுக்கிட்டு இருந்த??? 🙂 - அனுஷா
ஆமா மச்சான் இன்னிக்கு ஏன் எக்ஸாம் பேப்பர்ல மண்ணை அள்ளி அள்ளி போட்டுக்கிட்டு இருந்த??
கோடிட்ட இடத்தை நிரப்புகன்னு போட்டுருந்தாங்களா அதான்!!!
!@#$%^&*()
😂😂😂😂