(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - அடுப்பாங்கரை காதல்... 🙂 - அனுஷா

டுப்பில ஒரு வடச்சட்டியும், குக்கரும் பக்கத்து பக்கத்துல இருந்துச்சாம்.

 

அப்போ வடச்சட்டியைப் பார்த்து குக்கர் சொல்லிச்சு...

  

நீ இவ்வளோ கருப்பா இருக்கீயே, செவப்பா இருந்திருந்தா எவ்வளவு அழகா இருந்திருப்ப!

 

உடனே வடச்சட்டி சொல்லிச்சாம்...

 

நான் கறுப்பா இருக்குறப்போவே இப்படி நீ விசில் அடிக்குற!!!

சிவப்பா இருந்திருந்தா...?

எவ்வளோ சேட்டை செய்வ!!

   

!@#$%^&*()_+

😆😆😆😆

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.