(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - பொண்ணு ஃபோனையே பார்த்துகிட்டு இருக்கா 🙂 - ஜெபமலர்

பெற்றோர்: தரகரே... போட்டோவை காட்டுங்க பார்க்கலாம். (போட்டோவை பார்த்து விட்டு)... என்னையா பொண்ணு ஃபோனையே பார்த்துகிட்டு இருக்கா???

  

தரகர்: நீங்க தானே அமைதியான குனிந்த தலை நிமிராத பொண்ணு வேணும் என்று கேட்டீர்கள்

  

பெற்றோர்:+@_;??";

!@##$$^&*()

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.