Tamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா
பெரிய கணித மேதை ஆர்யபட்டா ஒரு தடவை அவர் மனைவி கிட்ட,
"ஒரு மாசம் ஒவ்வொரு சனி, ஞாயிறுலேயும் நான் என் நண்பர்களோட ஜாலியா சுத்த அனுமதிக்கிறீயா”ன்னு கேட்டார்.
மனைவி: நீங்க தான் பெரிய மேத்ஸ் ஜீனியஸ் ஆச்சே. இதுக்கு நான் சரின்னு சொல்ற ப்ராபபிளிட்டி என்ன????
ன்னு கேட்டாங்க.
அந்த செகண்ட்ல தாங்க அரியபட்டா ஜீரோவை கண்டுப் பிடித்தார்!!!! 😂😂😂
!@##$$^&*()
😁😁😁😁😁
😂😂😂😂