Tamil Jokes 2020 - ரெண்டு ப்ரெண்ட் இருந்தாங்க 🙂 - அனுஷா
1 ஊர்ல 8 👳🏻 மணி 10 👲🏻 மணி னு
ரெண்டு 👬 ப்ரெண்ட் இருந்தாங்க .
1 நாள் ....
8 👳🏻 மணிய பாக்க 10 👲🏻 மணி , 8 ⌚ மணிக்கு🏃🏻
போனான் ,
8 ⌚ மணிக்கு🏃🏻 போன 10 👲🏻 மணி
10 ⌚மணி ஆகியும் 8 👳🏻 மானிய பாக்கல,
ஏன்னா ......
8 👳🏻 மணி தான் 10 👲🏻 மணி பாக்க
8 ⌚ மணிக்கே போயிட்டானே அதனால
10 👲🏻 மணியால 8 👳🏻 மணிய 8 ⌚ மணிக்கு
பாக்க முடில ,
8 👳🏻 மணியால 10 ⌚ மணிக்கு 10 👲🏻 மணிய
பாக்க முடில ...
8 👳🏻 மணியும் பாவம் .
10 👲🏻 மணியும் பாவம் .
இத படிக்கற நீங்களும் பாவமோ பாவம்.
😯 .........
😆😆😆😆
😂😂😂😂