(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - சமைக்கத் தெரியாதுன்னு நீ சொன்னத கூட மன்னிச்சு விட்டுருவேண்டி.. 🙂 - அனுஷா

மாமியார்: உனக்கு சமைக்கத் தெரியாதுன்னு நீ சொன்னத கூட மன்னிச்சு விட்டுருவேண்டி..

ஆனா,  பால சிம்ல வைன்னு சொன்ன வுடனே, Sim 1லயா, Sim 2லயான்னு கேட்ட பாரு ...

அத என்னால மன்னிக்கவே முடியாதுடீ....

😛😂🤣

!@##$$^&*()

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.