Tamil Jokes 2020 - பெத்த பொண்ணுக்கும், எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா ???🙂 - அனுஷா
🔺பெத்த பொண்ணுக்கும், எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா ??
🔺ரெண்டையுமே கட்டிக் கொடுக்குற வரைக்கும் ஒரே தலைவலி தான் !
🔻பெத்த பையனுக்கும், எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா ??
🔻ரெண்டையும் திருத்தவே முடியாது !
😀😜😄
😂😂😂😂