(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - நான் கேட்காத பாட்டை பாடி காட்டு.. 🙂 - ஜெபமலர்

பாட்டு வாத்தியார்: நான் கேட்கும் கேள்விக்கு நீ சரியாய் பதில் அளித்தால் தான் நான் உன்னை என் மாணவனாக ஏற்றுக்கொண்டு உனக்கு பாட்டு கற்றுத்தர முடியும்... சரியா...

 

மாணவன். : சரி ஐயா... கேள்வியைக் கேளுங்கள்

  

பாட்டு வாத்தியார்: நான் கேட்காத பாட்டை பாடி காட்டு..

 

மாணவன்:... ....

  

பாட்டு வாத்தியார்: என்னடா பாடச் சொன்னா வாயை மட்டும் அசைக்கிறாய்.

  

மாணவன்: ஐயா... கேட்காத பாட்டாக நீங்கள்தானே பாட சொன்னிர்கள்...

  

பாட்டு வாத்தியார்: ?????.…

!@##$$^&*()

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.