(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - கோடிட்ட இடங்களை நிரப்புக😂😂😂😂😂 🙂 - அனுஷா

கோடிட்ட இடங்களை " ஆமாம்" அல்லது " இல்லை" என்ற ஒன்றை நிரப்பி வாசிக்கவும்.

1._____ நான் மனிதனில்லை குரங்குதான்.                   

 

2.___நான்தான் பைத்தியம்.        

 

3.___ என் பைத்தியத்துக்கு வைத்தியமில்லை.

 

4.___நான் சீக்கிரம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேரனும்.

.....

.....

.....

.....

.....

.....

.....

.....

......

 

 

மாட்டிக்கிட்டீங்களா.

👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼😁😍😎

😀😀😀😀😀😀😀😛😛😛😛😛

ROTFL

2 comments

  • அனுஷா! நீயுமா? ஏற்கெனவே நிறைய பேர், ரொம்ப வருஷமா, இப்படி எங்களை ஏமாத்தறது, போதாதா?

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.