(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - கணவர் ஓர் கார் வாங்கினார்🙂 - அனுஷா

ணவர் 2010ல் ஓர் கார் வாங்கினார் – தோராயமான விலை –  4 லட்சம்.

மனைவியும் 2010ல்  4 லட்சத்திற்கு நகைகள் வாங்கினார்.

 

இன்று அந்த காரின் மதிப்பு தோராயமாக 2 லட்சம்.

மனைவி வாங்கிய நகையின் மதிப்பு தோராயமாக 16 லட்சம்!!!!!!!

 

கருத்து:

மனைவி ஷாப்பிங் செய்வதை எப்போதும் தடுக்க நினைக்கக் கூடாது

 

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.