Tamil Jokes 2020 - ENT specialist... 🙂 - ஜெபமலர்
ENT specialist....24 மணி நேர சேவை
ENT specialist: அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட இங்கு வந்து இருக்கிறீர்கள். மருத்துவரை சென்று பார்த்து கட்டு போடுங்கள்.
நோயாளி: நீங்கள் வீசிங் ப்ராப்ளமை உடனே சரி செய்து விடுவீர்கள் என்று சொன்னார்கள். என்னோட மனைவியின் வீசிங் ப்ராப்ளமை சரி செய்யுங்கள் டாக்டர். என் ரத்தம் அப்புறம் சிந்தாது.
ENT specialist: அதற்கு வழி தெரியாமல் தான் நான் 24 மணி நேரம் சேவை செய்கிறேன்..
!@##$$^&*()
😁😁😁😁😁
😂😂😂😂