(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - இது நல்ல காலேஜாங்க??? 🙂 - அனுஷா

👨👩 ரு மாணவனின் பெற்றோர் காலேஜ் வாட்ச்மேனிடம், "இது நல்ல காலேஜாங்க?”ன்னு கேட்டாங்க

  

👦வாட்ச் மேன்: இந்த ஊருலேயே பெஸ்ட் காலேஜுங்க. நான் என்ஜினீயரிங் இங்கே தான் படிச்சேன். பாருங்க கேம்பஸ்லயே வேலைக் கிடைச்சிடுச்சு

😝😂😝😂😂😂😂

 

!@#$%^&*()_+

😀😀😀😀😀😀😀😛😛😛😛😛

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.