(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - அழகான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியா. அல்லது அறிவான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியா???🙂 - அனுஷா

னைவி: அழகான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியா. அல்லது அறிவான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியான்னு பட்டிமன்றம் நடந்துச்சே.. எந்த அணிங்க ஜெயிச்சுது?

 

கணவன்: அதுவா.. திருமணம் ஆகாதவனே பெரும் அதிர்ஷ்டசாலின்னு நடுவர் தீர்ப்பைக் கொடுத்துட்டு போயிட்டார்.   

 

மனைவி: !@#$%^&*()_+

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.