Tamil Jokes 2020 - அழகான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியா. அல்லது அறிவான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியா???🙂 - அனுஷா
மனைவி: அழகான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியா. அல்லது அறிவான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியான்னு பட்டிமன்றம் நடந்துச்சே.. எந்த அணிங்க ஜெயிச்சுது?
கணவன்: அதுவா.. திருமணம் ஆகாதவனே பெரும் அதிர்ஷ்டசாலின்னு நடுவர் தீர்ப்பைக் கொடுத்துட்டு போயிட்டார்.
மனைவி: !@#$%^&*()_+
😂🤣😂🤣
😂😂😂😂