Tamil Jokes 2020 - இது நல்ல காலேஜாங்க??? 🙂 - அனுஷா
👨👩 ஒரு மாணவனின் பெற்றோர் காலேஜ் வாட்ச்மேனிடம், "இது நல்ல காலேஜாங்க?”ன்னு கேட்டாங்க
👦வாட்ச் மேன்: இந்த ஊருலேயே பெஸ்ட் காலேஜுங்க. நான் என்ஜினீயரிங் இங்கே தான் படிச்சேன். பாருங்க கேம்பஸ்லயே வேலைக் கிடைச்சிடுச்சு
😝😂😝😂😂😂😂
!@#$%^&*()_+
😀😀😀😀😀😀😀😛😛😛😛😛