(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - உங்க அப்பாக்கு வயசு என்ன??? 🙂 - அனுஷா

டீச்சர் – உங்க அப்பாக்கு வயசு என்ன?

 

மாணவன் – ஆறு வயசாச்சு மிஸ்

 

டீச்சர் – ஆறு வயசா??? என்னடா உளறுற??

 

மாணவன் – நான் பிறந்த பிறகு தானே அவர் அப்பா ஆனாரு??? 😝😂😝😂😂😂😂

 

டீச்சர் - !@#$%^&*()_+

😀😀😀😀😀😀😀😛😛😛😛😛

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.