Tamil Jokes 2020 - உங்க அப்பாக்கு வயசு என்ன??? 🙂 - அனுஷா
டீச்சர் – உங்க அப்பாக்கு வயசு என்ன?
மாணவன் – ஆறு வயசாச்சு மிஸ்
டீச்சர் – ஆறு வயசா??? என்னடா உளறுற??
மாணவன் – நான் பிறந்த பிறகு தானே அவர் அப்பா ஆனாரு??? 😝😂😝😂😂😂😂
டீச்சர் - !@#$%^&*()_+
😀😀😀😀😀😀😀😛😛😛😛😛