(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - தீபாவளி 2020 - புதுசா ஏதாவது வெடி இருக்கா??? 🙂 - அனுஷா

புதுசா ஏதாவது வெடி இருக்கா???

 

இது மூலிகை வெடிங்க.

 

மூலிகை வெடியா???

  

இதுல இருந்து வர புகை நுரையிரலுக்கு நல்லது.

கொரோனா கிருமிகளை கூட அழிச்சிடும்ங்க.

 

!@#$%^&*()_+

😀😀😀😀😀😀😀😛😛😛😛😛

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.