(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - தீபாவளி 2020 - தீபாவளிக்கு உங்க மாப்பிள்ளைக்கு என்னப் போடுறதா இருக்கீங்க?? 🙂 - அனுஷா

தீபாவளிக்கு உங்க மாப்பிள்ளைக்கு என்னப் போடுறதா இருக்கீங்க??

 

வாய்க்கு மாஸ்க் போடப் போறோம்

கைக்கு சானிடைசர், க்ளவுஸ் போடப் போறோம்

சுட சுட காபிக்கு பதிலா சுட சுட கபசுரக் குடிநீர்

போதுமா???

 

!@#$%^&*()_+

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.